Tamil translation of Think On These Things
எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்
பிரசித்திப் பெற்ற ஆங்கில சஞ்சிகை ஒன்று, ‘இந்த நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சிறந்த நூறு ஆன்மிக நூல்களில் இது ஒன்று’ என்று இத்தமிழாக்கத்தின் மூல நூலான THINK ON THESE THINGS -ஐ சிறப்பித்திருக்கிறது.