top of page

             Tamil translation of 'The Only Revolution'

ஒரே ஒரு புரட்சி

₹140.00Price
Quantity
  • திரு.ஜே. கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார். அவற்றைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனிப்பட்ட முறையிலும், பேட்டிகள் வழியாகவும் அவர் பலரை சந்தித்தார். 1970இல் வெளிவந்த ‘ஒரே ஒரு புரட்சி’ என்ற புத்தகம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அவர் அளித்த பேட்டிகளின் தொகுப்பாகும். தினசரி சந்திப்புகளைப் பற்றியும், தியானம், தன்னைச் சுற்றியுள்ள இயற்கை இவற்றை தவறாது குறித்து வந்தார். இப்புத்தகம் அவர் மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதுபோல் அமைந்துள்ளது. படிப்பவர் உள்ளத்தில் ஒரே மனம் படைத்த இருவர் ஒருமிக்க உறவாடுவது போன்ற உணர்வு ஏற்படுவது இதன் தனிச்சிறப்பு.

OTHER RECCOMENDATIONS

bottom of page