Tamil translation of 'The First and Last Freedom'-II
வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த விடைகளும் இதில் அடங்கியுள்ளன